சேமியா இட்லி செய்வது எப்படி ??

Loading… விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம். காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம். தேவையான பொருட்கள்: சேமியா – 250 கிராம் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தயிர் – 300 மில்லி சாம்பார் வெங்காயம் – ஒரு கைப்பிடி கேரட் – 1 இஞ்சி – ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு … Continue reading சேமியா இட்லி செய்வது எப்படி ??